Showing posts with label பஜன். Show all posts
Showing posts with label பஜன். Show all posts

Wednesday, December 22, 2010

ஸ்ரீ .

 ராமா ராமா ராமா என்று நாமம் சொல்ல வாருங்கள், நாமம்சொல்ல வாருங்கள்.
 நாமம் சொல்ல வாராவிட்டால் நல்லவரோடு சேருங்கள்.

கிருஷ்ணா, க்ரிஷ்ணா, கிருஷ்ணா என்று பஜனைசெய்ய வாருங்கள், பஜனை
செய்ய வாருங்கள். பஜனை செய்ய வாராவிட்டால் பக்தர்களோடு சேருங்கள்.

விட்டலா, விட்டலா, விட்டலா என்று கையைத்தட்ட வாருங்கள், கையைத்தட்ட
 வாருங்கள் .கையைத்தட்ட வாராவிட்டால் கூட்டத்தோடு சேருங்கள்.

ஐயப்பாசரணம், ஐயப்பாசரணம், சரணம் சொல்ல வாருங்கள் சரணம் சொல்ல வாருங்கள். சரணம் சொல்ல வாராவிட்டால் சபரி மலைக்குச்செல்லுங்கள்.

ராமா, ராமா,ராமா என்று நாமம் சொல்ல வாருங்கள்...............